எரிக்கப்பட்டது யாழ் பொது நூலகம்!

புத்தகங்களின் பெறுமதி தெரியாத புத்தியில்லாத கூட்டம் 1981 மே 31ம் திகதி இரவு தீயிட்டு எரித்தனர் பாதுகாக்கப்பட வேண்டிய யாழ் பொது நூலகத்தினை. தென்கிழக்காசியாவிலே மிகப் பெரிய நூலகமாகத் திகழ்ந்தது இந் நூலகமே ஆகும். இது எரியூட்டப்பட்டபோது கிட்டத்தட்ட 97 ஆயிரம் அரிய நூல்கள் இருந்ததுடன் 19 ஆயிரம் அங்கத்தவர்கள் இந்நூலகத்திலே அங்கத்துவம் பெற்றிருந்தனர். இந் நூலகமானது 1933ம் ஆண்டிலிருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. 1959ம் ஆண்டு முதலாவது கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. நூற்றாண்டுகள் பழைமையான ஓலைச்சுவடிகள், நூல்கள், … Continue reading எரிக்கப்பட்டது யாழ் பொது நூலகம்!